Saturday, 20 September 2014

நீயேதான் எனக்கு மணவாட்டி - குடியிருந்த கோயில் (1968)



நீயேதான் எனக்கு மணவாட்டி
படம் : குடியிருந்த கோயில் (1968)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா 
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் 
வரிகள் : வாலிபக் கவிஞர் வாலி 
 நடிப்பு : மக்கள் திலகம் - ஜெயலலிதா 
இயக்கம் : கே.சங்கர் 
தயாரிப்பு : சரவணா பிலிம்ஸ்

நீயேதான் எனக்கு மணவாட்டி 
நீயேதான் எனக்கு மணவாட்டி 
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி 
உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
நீயேதான் எனக்கு மணவாட்டி 
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி 
உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

கொடுத்து வைத்தவள் நானே..
எடுத்துக் கொண்டவன் நீயே..
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?

நாமறிவோமே..

நானேதான் உனக்கு மணவாட்டி 
உன்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நீயேதான் உனக்கு விழிகாட்டி 
என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

கண்கள் இருக்கத்  தோரணம் ஏனோ?
கைகள் இருக்க மாலைகள் ஏனோ?
கண்கள் இருக்கத்  தோரணம் ஏனோ?
கைகள் இருக்க மாலைகள் ஏனோ?
உள்ளம் இருக்க மணவறை ஏனோ?
ஒரு மனதானால் திருமணம் ஏனோ?
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனைப்  பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
நீயேதான் எனக்கு மணவாட்டி 
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி 
இன்ப நாடகத்தில் ஆட்டி வைக்கும் வழிகாட்டி

அல்லி என்றால் சந்திரனோடு
தாமரை என்றால் சூரியனோடு

வள்ளி என்றால் வேலவனோடு
மன்னவனே நான் என்றும் உன்னோடு

சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?
நாமறிவோமே.....
நீயேதான் எனக்கு மணவாட்டி 
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி

நீயேதான் உனக்கு விழிகாட்டி 
என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

Friday, 19 September 2014

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா - நினைத்தாலே இனிக்கும் (1979)



பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
படம் : நினைத்தாலே இனிக்கும் (1979)
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  - வாணி ஜெயராம்
இசை : மெல்லிசை மன்னர் எம் .எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
நடிப்பு : கமலஹாசன் - ஜெயப்ரதா 

ஆ.ஹா..ஆஹா.ஹா..ஆ.ஹா..ஆஹா.ஹா..

ஆ.ஹா..ஆஹா.ஹா..ஆ.ஹா..ஆஹா.ஹே.ஹேஹா....
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பல ரகம்
அதிசய மலர்முகம் தினசரி பல ரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா கேள் இதை பொன்னையா
அதிசய மலர்முகம் தினசரி பல ரகம்
அதிசய மலர்முகம் தினசரி பல ரகம்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஒரே ராகங்களைப் பாடும் விதம் மாறும் தினம் மாறும்
ஒரே ராகங்களைப் பாடும் விதம் மாறும் தினம் மாறும்
மேகங்களில் காணும் படம் மாறும் தினம் மாறும்
அழகிய கலை அது இவளது நிலை இது
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி
பலவகை நறுமணம் தருவது திருமணம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பாரதி கண்ணய்யா நீயே சின்னய்யா கேளிதை பொன்னய்யா

அதிசய மலர்முகம், தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா

விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும்
விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும்
காலை வரை காமன் கனை பாயும் வரை பாயும்
சுகம் ஒரு புறம் வரும் இடையிடை பயம் வரும்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்
அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்
முதன்முதல் பயம் வரும் வரவர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பாரதி கண்ணய்யா நீயே சின்னய்யா கேளிதை பொன்னய்யா

அதிசய மலர்முகம், தினசரி பலரகம்

அதிசய மலர்முகம், தினசரி பலரகம்

Thursday, 18 September 2014

மாநிலமேல் சில மானிடரால் என்ன மாறுதல் பாரைய்யா.. - நாஸ்திகன் (1955)



மாநிலமேல் சில மானிடரால் என்ன மாறுதல் பாரைய்யா..
படம் : நாஸ்திகன் (1955)
பாடியவர் : திருச்சி லோகநாதன் 
இசை ; சி.இராமச்சந்திரா 
இயற்றியவர் : கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம்
நடிப்பு : அனில் கபூர் 
இந்தியில் 1954 இல் வந்த "நாஸ்திக்" என்ற படம் தமிழில் 

மொழி மாற்றம் செய்யப்பட்டு  1955 இல் "நாஸ்திகன்" என்ற பெயரில் வந்த படத்தில் அய்யா கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் அவர்களின் அற்புதமான வரிகளில் , உருவான இப்பாடல் 60 ஆண்டுகள் கழித்தும் நெஞ்சில் பல சிந்தனைகளை அசைப் போட வைக்கும் மகிமையைக் காணீர்..
இது போன்ற கவிப்  பிரமாக்கள் தங்களை சுய தம்பட்டம் அடித்து கொண்டதில்லை..கழகத்தின் கவிஞராகவும், தலைவர் கலைஞர் அவர்களின் நண்பராகவும் திகழ்ந்த அக்கவிஞரின்  நினைவுப் போற்றி இப்பாடல் பதிவிடுகிறேன் .. 

மாநிலமேல் சில மானிடரால் 
என்ன மாறுதல் பாரைய்யா.
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?
வானத்து நிலவில் ஆதவன் திசையில், மாறுதல் ஏதைய்யா?
வானத்து நிலவில் ஆதவன் திசையில், மாறுதல் ஏதைய்யா?
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன்  அய்யா?

மண்ணில் பலவிதப் பிரிவினையாலே... 
மனிதன் மிருகமாய் மாறுவதாலே...
என்னே கொடுமை? எங்கும் இந்நாளே... 
ஈனர்கள் தாண்டவன் பேய்களைப் போலே.
அன்பையும் பண்பையும் தன்னலத்தால் பலியாகிடும் பேதையாய்..
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?
மாநிலமேல் சில மானிடரால்.. 
என்ன மாறுதல் பாரைய்யா.
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?

ஈஸ்வரன் அல்லா தாசர்கள் இன்றோ.. 
பூசனை செய்வது நாசத்தை அன்றோ...
தேசம் சுடுகாடாவது நன்றோ... 
தெய்வத்தின் பேரால் கொல்வதும் உண்டோ...
நேசம் மறந்து ஆசை மிகுந்து மோசடிப் புரிபவனாய்
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?
மாநிலமேல் சில மானிடரால் 
என்ன மாறுதல் பாரைய்யா.
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?

அன்பே ஆண்டவன் என்று நினைந்தால்... 
அனைவரும் ஓர் குலமாகவே வாழ்ந்தால்
கனலாய் வேந்தே வீடுகள் விழுமா?.. 
தாயின் பிரிவால் சேய்கள் அழுமா?...
சாந்தி சாந்தி எனும் காந்தியின் குரலும் ஓய்ந்திட செய்பவனை..
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?
மாநிலமேல் சில மானிடரால் 
என்ன மாறுதல் பாரைய்யா.
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு (சோகம்) - ராமன் எத்தனை ராமனடி (1970)



அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு (சோகம்)
படம் : ராமன் எத்தனை ராமனடி (1970)
பாடியவர் : டி .எம்.சௌந்தரராஜன் 
இசை : மெல்லிசை மன்னர் எம் .எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன் 
நடிப்பு : நடிகர் திலகம் - கே.ஆர்.விஜயா

அம்மாடி... ஈ... ஈ...
பொண்ணுக்கு தங்க மனசு..
தங்க மனசு..தங்க மனசு..
தங்க மனசு..

அம்மாடி... ஈ... ஈ...
பொண்ணுக்கு தங்க மனசு..
தங்க மனசு..தங்க மனசு..
தங்க மனசு..

பொண்ணுக்கு தங்க மனசு..
பொங்குது இந்த மனசு..
கண்ணுக்கு ரெண்டு மனசு..
அவ சொல்லுக்கு என்ன வயசு?
சொல்லுக்கு என்ன வயசு?

எண்ணெயில் எரியும் விளக்கு..
அவள் என்னையே அழைத்த சிரிப்பு..
என்னவோ நடந்தது நடப்பு..
அது ஏதோ நினைவிலும் இருக்கு.
யாருக்கு இந்த கதை தெரியும்?
சாமிக்கு மட்டும் இது புரியும்..
ஏழைக்கு அன்று வந்த நினைவு..
செல்வத்தில் வந்த பின்பு கனவு..

அம்மாடி... ஈ... ஈ...
பொண்ணுக்கு தங்க மனசு..
பொங்குது இந்த மனசு..
கண்ணுக்கு ரெண்டு மனசு..
அவ சொல்லுக்கு என்ன வயசு?
சொல்லுக்கு என்ன வயசு?

அம்மாடி... ஈ... ஈ... அம்மாடி... ஈ... ஈ...
அம்மாடி... ஈ... ஈ...

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு (மகிழ்ச்சி) - ராமன் எத்தனை ராமனடி (1970)



அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு (மகிழ்ச்சி)
படம் : ராமன் எத்தனை ராமனடி (1970)
பாடியவர் : டி .எம்.சௌந்தரராஜன் 
இசை : மெல்லிசை மன்னர் எம் .எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன் 
நடிப்பு : நடிகர் திலகம் - கே.ஆர்.விஜயா 

அம்மாடி... ஈ... ஈ... 
பொண்ணுக்கு தங்க மனசு 
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு
சொல்லுக்கு நாலு வயசு

அம்மாடி... ஈ... ஈ... 
பொண்ணுக்கு தங்க மனசு 
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு
சொல்லுக்கு நாலு வயசு
ஓஹோ ஹோ... ஓ... ஓ... ஓ... 

எண்ணெயில் எரியும் விளக்கு
அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு 
புர் தகும் தகிட புர் தகும் தகிட 
புர் தகும் தகிட புர்தத்தா

எண்ணெயில் எரியும் விளக்கு
அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு
என்னவோ நடக்குது நடப்பு
இதில் ஏதோ சுகமும் இருக்கு
யாருக்கு இந்த கதை தெரியும்?
சாமிக்கு மட்டும் இது புரியும்
பாலுக்குள் மோரும் கூட இருக்கும்
நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்

அம்மாடி... ஈ... ஈ... 
பொண்ணுக்கு தங்க மனசு 
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு
சொல்லுக்கு நாலு வயசு

அடித்தால் அழுவேன் ஒரு நாள்
யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறு நாள்
புர் தகும் தகிட புர் தகும் தகிட 
புர் தகும் தகிட புர்தத்தா

அடித்தால் அழுவேன் ஒரு நாள்
யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறு நாள்
எடுப்பார் கைகளில் பிள்ளை
ஒரு பகையோ உறவோ இல்லை
தோப்புக்கு தென்ன மரம் சொந்தம்
காத்துக்கு எந்த மரம் சொந்தம்?
பூமிக்கு காட்டு வெள்ளம் சொந்தம்
பொண்ணுக்கு இந்த உள்ளம் சொந்தம்

அம்மாடி... ஈ... ஈ... 
பொண்ணுக்கு தங்க மனசு 
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு
சொல்லுக்கு நாலு வயசு

சிப்பி இருக்குது..முத்தும் இருக்குது.. - வறுமையின் நிறம் சிவப்பு (1980)



சிப்பி இருக்குது..முத்தும் இருக்குது..
படம் : வறுமையின் நிறம் சிவப்பு (1980)
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியன்  - எஸ்.ஜானகி 
இசை : மெல்லிசை மன்னர் எம் .எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன் 
நடிப்பு : கமல்ஹாசன் - ஸ்ரீதேவி  

தந்தன தத்தன தைய்யன தத்தன தான.. 
தத்தன தான தையன்ன தந்தனா..

ஹ...ஹா அ..
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது..
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி..

ல..ல..ல..ல..ல..லாலல..லலலா லலலாலா

சிந்தை இருக்குது.. சந்தம் இருக்குது..
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி..
சிப்பி இருக்குது.. முத்தும் இருக்குது..
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி..
சிந்தை இருக்குது..சந்தம் இருக்குது..
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி..

எப்டி??

ஹ்ம்ம்..

சந்தங்கள்..

ந ந னா..

நீயானால்..

ரி ச ரி..

சங்கீதம்..

ஹ்ம் ஹு ஹும்ம்..

நானாவேன்..
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்..

சிப்பி இருக்குது..முத்தும் இருக்குது..
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி..

ஹாஆஆ..

சிந்தை இருக்குது..சந்தம் இருக்குது..
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி..

ஹ.ஹா.. 

ந ந ந நா ந..

Come on say it once again..

ந ந ந நா ந..

ம்ம்ம்ம்ம் சிரிக்கும் சொர்க்கம்..

தர ந ந தர ந ந ந..

தங்க தட்டு எனக்கு மட்டும்..

O.K?….

தானே தானே தானா..

அப்படியா ம்ம்ம்..

தேவை பாவை பார்வை..

தத்தன தனா..

நினைக்க வைத்து..

ந ந ந ந லல லல லால..

நெஞ்சில் நின்று நெருங்கி வந்து..

ந ந ந ந ந ந நா த ந நா லலலா தர ந..

Beautiful..

மயக்கம் தந்தது யார்? தமிழோ அமுதோ கவியோ…

சிப்பி இருக்குது..முத்தும் இருக்குது..
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி..
சிந்தை இருக்குது..சந்தம் இருக்குது..
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி..

சந்தங்கள்.. 

ஹஹஹ.. 

நீயானால்.. 

ஹஹஹ..

சங்கீதம்.. 

ஹஹஹ 

நானாவேன் ஹஹஹ..

இப்போ பார்க்கலாம்!…

தநந தநந ந நா..

ம்ம்ம்ம்..

மழையும் வெயிலும் என்ன?

தன்ந நநா தநந நன்னா நன்னா..

உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன?

தன ந ந நா த ந ந ந நா த நா..

அம்மாடியோ..

தன ந ந நா த ந ந ந நா த நா..

ஆஆ..

ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்..

சபாஷ்..

கவிதை உலகம் கெஞ்சும்..
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்..

ஹ்ஹ்ம்ம்..

கொடுத்த சந்தங்களில்..
என் மனதை நீ அறிய நான் உரைத்தேன்..
கொடுத்த சந்தங்களில்..
என் மனதை நீ அறிய நான் உரைத்தேன்..

சிப்பி இருக்குது.. முத்தும் இருக்குது..
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது..
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது..
கவிதைப் பாடி கலந்திருப்பது எப்போது?
சிப்பி இருக்குது.. முத்தும் இருக்குது..
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது..
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது..
கவிதைப் பாடி கலந்திருப்பது எப்போது?

ஹ ஹ ஹ லலலா ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ ஹ ஹ
லலலா லலலா லலலா ல ல ல

Wednesday, 17 September 2014

சிங்கார வேலனே தேவா... - கொஞ்சும் சலங்கை (1962)



சிங்கார வேலனே தேவா... 
படம் : கொஞ்சும் சலங்கை (1962)
பாடியவர் : எஸ்.ஜானகி 
இசை : எஸ்.எம்.சுப்பையா நாயுடு 
நாதஸ்வரம்  : காருகுறிச்சி  அருணாச்சலம் 
இயற்றியவர் : கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம்  
நடிப்பு : ஜெமினி கணேசன் - சாவித்திரி கணேஷ் 

ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ 

ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ 

சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? 
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு 
ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா 

என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...  

தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு 
சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன்
சன்னதியிலே நமது சங்கீத அருவிகள் 
ஒன்று கலக்கட்டும்.
பாடு… பாடு சாந்தா...பாடு..  ஏன் தயக்கம்..ம்ம்  

சிங்கார வேலனே தேவா 

அருள் சிங்கார வேலனே தே...வா 

அருள் சீராடும் மார்போடு வா...வா...
சிங்கார வேலனே தே...வா..

சிங்கார வேலனே தேவா  

செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ 
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா 

முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா..வா 

அருள் சிங்கார வேலனே தே...வா.. 

செந்தமிழ் தேவனே சீலா 

செந்தமிழ் தேவனே சீ...லா

விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா 

அருள் சிங்கார வேலனே தே...வா

ஸ...க...ம...ப...நி 

சிங்கார வேலனே தேவா 

நித்த நித பம...கம கரி ஸநி...
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி 
சிங்கார வேலனே தேவா 

ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி 
மமப கக மம பப நிநி ஸஸ கரிநி

பா நித பம கரி ஸநி ஸகக ஸகக 
ஸக மப கரி ஸநி ஸகஸா 

நிநிப மமப நிப நிபஸ பநி பஸ 

நித பம கரி ஸகஸா

கம பநிஸா நிஸ கரி ஸரிநி 
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி

கரிநி கரிக நிரி கரி நிக ரிநி 

நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா

நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... 
ஆ..ஆ..ஆ..ஆ

ஸநிஸ மக மப கம பநி ஸரி...
ஆ...ஆ...ஆ...

ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி

பநி பஸ பநி பநி மபக 
பநிப நிஸ கஸா 

பநிப நிஸ ரிஸா...

மக பம 

ஸரிநி..

நிஸபா...

ஸரிஸநி...

ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...

ஸரிஸநி...     

ஸநிதப

ரிகமப

நிதபம

ததநித

ஸநிஸநி

கரிநித பமபா
பமபதநி..

சிங்கார வேலனே தேவா

அருள் சீராடும் மார்போடு வா...வா
சிங்கார வேலனே தேவா...