Friday, 4 July 2014

ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை.. - பாண்டியநாடு (2013)



ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை  
படம் :  பாண்டியநாடு (2013)
பாடியவர் : நடிகை ரம்யா நம்பீசன் 
இசை : டி.இமான்
இயற்றியவர் : மதன் கார்க்கி 

ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை 
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை 
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காதே சொதப்பி ஃபை
வெக்கத்த வேணான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோட நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோட வாய் வச்சு..

ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை 
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை 
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காதே சொதப்பி ஃபை
வெக்கத்த வேணான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோட நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோட வாய் வச்சு..

செல்லுக் கட மாமா
என் செல்லச் செல்ல மாம்மா
நீ சொல்லச் சொல்ல காதல் வரும்
நீ டெல்லி ஃபை
ஆசை இல்லா ஆணா
நீ சிம்மு இல்லா ஃபோனா நீ
சிக்னல் இங்க ஃபுல்லானாலும்
ஏன் திங்கி ஃபை
டச்சு டச்சு ஸ்க்ரீனாட்டம்
முன்ன வந்து நின்னா
என்ன வந்து நீ நோண்டி ஃபை ஃபை
பச்சப்  பச்சயாக 
என் இச்சை எல்லாம் சொன்னேன்
அச்சமெல்லாம் நீ போக்கி 
ஃபை ஃபை ஃபை ஃபை 
ஃபை ஃபை ஃபை ஃபை 
ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை 
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை 
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை

பஞ்சாயத்தக் கூட்டி ஃபை
எட்டுப் பட்டிக் கேட்டு ஃபை
நியாயம் எது தர்மம் எது
நீ பார்த்து ஃபை
நாட்டத்த நான் சொல்லி ஃபை
குத்தமுன்னா தள்ளி ஃபை
நாட்டாமை உன் தீர்ப்ப கொஞ்சம்
நீ மாத்தி ஃபை
திக்கு திக்கு பேச்சால
கொக்கி கொக்கி போட்ட
என்ன என்ன நீ தூக்கி ஃபை ஃபை
நெல்லி வட்டு கண்ணால
அல்லி மொட்டு மேல
தட்டி தட்டி நீ தாக்கி
ஃபை ஃபை ஃபை ஃபை 
ஃபை ஃபை ஃபை ஃபை 
ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை 
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை 
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காதே சொதப்பி ஃபை
வெக்கத்த வேணான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோட நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோட வாய் வச்சு...

No comments:

Post a Comment