போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
படம் : வாகை சூட வா (2011)
இசை : ஜிப்ரான்.எம்
பாடலசிரியர் : கார்திக் நேதா
பாடியவர்கள் : ரஞ்சித் - நேஹா பஸின்
போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே
அழகாய் நீ நெறஞ்ச
அடடா பொந்துக்குள் புகையைப் போல
போறாளே போறாளே காத்தோட தூத்தலப் போல
போறாளே போறாளே போவாம தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே போவாமத் தான் போறாளே
பருவம்…தொடங்கி… ஆசவைச்சேன்….
இல்லாத…சாமிக்கும் பூசவைச்சேன்…
மழையில், நனஞ்ச காத்தப் போல,
மனச நீயும் நனச்சுபுட்ட
ஈரகுலைய கொஞ்சம் இரவல்தாய்யா
உன்ன மனச கொஞ்சம் புனையவா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீத் தூளு வாசம் கொண்ட மோசக்காரா
அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச
சிறு கன்னாங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன கொரத்தி பொன்னு கண்ணு முழியத்தான்
ஈச்சங்காய ஆஞ்சிருச்சே …
போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத் தான் போறானே
கெனத்து நெலவா நானிருந்தேன்,
கல்ல எரிஞ்சு கொழப்பிப்புட்ட
ஒன்ன பார்த்து பேசயில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்
மூக்கணாங் கவுரப்போல உன்னெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடகாக்கும் கோழிப் போல என் தவிப்பு
பொசுக்கின்னு பூத்திரிச்சே என் பொளப்பு
அட மஞ்சக் கெழங்கே உன்ன நெனச்சி நெனச்சி தினம்
மனசுகுள்ள வச்சி பூட்டிகிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான்
காயத்துக்கு பூசிக்கிட்டேன்
போறாளே.. போறாளே.. போறாளே..
போவாமதான் போறாளே.
அழகாய் நீ நெறஞ்ச
அடடா பொந்துக்குள் புவியப் போல ..
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே
போறானே ..போறானே ..போறானே ..
No comments:
Post a Comment