Saturday, 28 June 2014

என்னமோ ஏதோ.. - கோ (2011)



என்னமோ ஏதோ
படம் : கோ (2011)
பாடியவர்கள் : ஆலாப் ராஜு, பிரசாந்தினி
இயற்றியோர் : கார்க்கி - ஸ்ரீசரண் - எம்ஸீ ஜேஸ்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 

yeah!
heyy!
yeaah!
say what…

என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எரிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சிப் பேழை
ஓ.ஹோ உருவம் இல்லா உருவம் இல்லா நாளை
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சிப் பேழை
ஓ.ஹோ அரை மனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ
மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்திச் சிதறுது வெளியில்
என்னமோ ஏதோ
சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டுப் பறக்குது தொலைவில்

ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சிப் பேழை
ஓ.ஹோ உருவம் இல்லா உருவம் இல்லா நாளை
ஏதோ
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சிப் பேழை
ஓ.ஹோ அரை மனதாய் விடியுது நாளை

நீயும் நானும்
எந்திரமாய் யாரோ செய்யும் மந்திரமாப்
பூவே!

ஹ்ஹ்ம்ம்..ஆஹ்ஹா…
ஹ்ஹ்ம்ம்..ஆஹ்ஹா…
ஹ்ஹ்ம்ம்..ஆஹ்ஹா…
ஹ்ஹ்ம்ம்..ஆஹ்ஹா…

முத்தமிட்ட மூச்சுக்காற்றில்
பட்டுப் பட்டு கெட்டுப்போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டிப்போனேன்
நெருங்காதேப் பெண்ணே
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதேப் பெண்ணே
எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எரிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்
நீயும் நானும்
எந்திரமாய் யாரோ செய்யும் மந்திரமாப்
பூவே!

lets go
wow wow!
எங்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ
you are looking so black
மறக்க முடியலயே என் மனம் அன்று
உன் மன so lovely இப்படியே இப்ப
உன் அருகில் நானோ வந்து சேரவா இன்று
lady looking like a சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
yeah
நாசில் லூக்கு விட்டத் தென்றலா
lady looking like a சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
oohh
என்னை வட்டமிடும் வெந்நிலா
ஒஹ்ஹ் ஒஹ்ஹ் ஒஹ்ஹ் ஒஹ்ஹ்
lady looking like a சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
hey
நாசில் லுக்கு விட்டத் தென்றலா
say what..
lady looking like a சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
hey
என்னை வட்டமிடும் வெண்ணிலா

சுத்தி சுத்தி உன்னைத் தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
கனா காண தானேப் பெண்ணே
கண்கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண
கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

ஏதோ
al right
எண்ணம் திரளுது கனவில்
அஹா
வண்ணம் திரளுது நினைவில்
come on
கண்கள் இருளுது நனவில்
ஒஹோ ஏனோ
yeah
முட்டி முளைக்குது மனதில்
al right
வெட்டி எரிந்திடும் நொடியில்
get loose
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சிப் பேழை
ஓ.ஹோ உருவம் இல்லா உருவம் இல்லா நாளை
ஏதோ
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சிப் பேழை
ஓ.ஹோ அரை மனதாய் விடியுது என் காலை

ஏதோ

ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சிப் பேழை
ஓ.ஹோ உருவம் இல்லா உருவம் இல்லா நாளை
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சிப் பேழை
ஓ.ஹோ அரை மனதாய் விடியுது என் காலை
ஏதோ

ஹ்ஹ்ம்ம்…ஹ்ஹ்ஹ்ம்ம்ம்….ஹ்ஹ்ம்ம்ம்…

ஏதோ (ஏதோ)

No comments:

Post a Comment