பண்ணைப்புரத்திலிருந்து, புறப்பட்டு வந்த
புதிய பூபாள இசைக் கலைஞன்..
1976 இல் அன்னக்கிளி மூலம் தமிழ் இசையை
ஆக்கிரமித்துக் கொண்ட இராசைய்யா..
தலைவர் கலைஞரால் "இசைஞானி" என்ற பட்டம் சூடி அழியாப்புகழ் கொண்ட தென்மேற்குத் தென்றல் "இளையராஜா"வின்..
எழுபதாவது பிறந்தநாளில் அன்பு வாழ்த்துகளை
பகிர்ந்திடுவோம்...
இவரின் இசை தாக்கம் இல்லா இசைக்கலைஞர்கள்
எவருமில்லை..
No comments:
Post a Comment