உலகக் கோப்பைச் சாம்பியனாக "ஜெர்மனி"
அபாரமான ஆட்டத்தின் கூடுதல் கால அளவில்
ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில்
அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றிக்கனியைப்
பறித்து, 2014 கனவுக் கோப்பையை கைப் பற்றியது..
ஜெர்மனி அணியின் மரியோ கோட்ஸ் 113 ஆவது நிமிடத்தில்
அடித்த கோல் மூலம் நடப்பு சாம்பியன் பட்டத்தை
பெற்று, நான்கு முறை வென்ற அணி பட்டியலில் இடம் பெற்றது.

No comments:
Post a Comment