Saturday, 5 July 2014

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால.. - மதயானைக் கூட்டம் (2013)



கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
படம் : மதயானைக் கூட்டம் (2013)
பாடியவர்: ஜி.வி. பிரகாஷ்
இசையமைப்பாளர் : என்.ஆர்.இரகுநந்தன் 
இயற்றியவர் : ஏகாதசி

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க
கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் திரிக்கக்குல கேப்பையாட்டம்
என்ன திரிக்குரா
ஹைய்யோ கடுகுத் துண்டு இடைய வச்சி
கெறங்க அடிக்குறா

குமரிப் புள்ள நேசம்
கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குற

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

சொளகாப் பாக்குற
இதயம் போல திரியுதே
அடுப்பு தீயப்  போல்
உசுரும் எரியுதே
காலுல நடக்குறேன்
மனசுலப் பறக்குறேன்
அவ முகம் பாத்துட்டா
அரை அடி வளருரேன்

சேதாரம் இல்லாம செஞ்சதாறு அவள 
அவப் பஞ்சாரம் போட்டுத்தான்
கவுக்குராலே ஆள 
நான் ஆட்டு புழுக்க போல
சுடும் வெயிலுக்குள்ள கெடக்கேன்
அவக் கூட்டி பெருக்கும் போது
நான் கூடைக்குள்ளப் போறேன்

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உதட்டுச் சிரிப்புல உசுருக் கரையுதே
அவள நெனச்சுதான் வயிறு நெறையுதே
சோளத் தட்டைதான் சுமைய தாங்குமா
காலத்தான் சாய்க்குரே அள்ளிப் பூ ரெண்டுதான்

போராள சாவில்ல மாராலதான் சாவு
நூறாளத்  தாக்குதே உசிலம்பட்டி சேவு
இங்க அருவாத் தூக்கத்தானே
ஆளு கொறஞ்சுக் கிடக்கு
அவ பாத்து பிள்ள என்னப் போல
பெத்துக் கொடுக்கணும்

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க
கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் திரிக்கக்குல கேப்பையாட்டம்
என்ன திரிக்குரா
ஹைய்யோ கடுகுத் துண்டு இடைய வச்சி
கெரங்க அடிக்குறா

குமரி புள்ள நேசம்
கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குற

கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க


No comments:

Post a Comment