தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
படம் : வில்லு (2010)
பாடியவர்கள் : தேவி ஸ்ரீ பிரசாத் - திவ்யா
இயற்றியவர் : சிநேகன்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெறிக்கும் வில்லு நான் தானே
தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீப்புடுச்ச நிலா நான் தானே
நான் ஒத்த கிஸ்சு தாரேன்
உன் ரத்த டெஸ்டப் பாரேன்
நூறு குதிர வேகத்தோட போட்டிப் போடுமே
நான் ஒத்த ஹார்ட்டு தாரேன்
கிக்கு ஏறும் பாரேன்
மதம் பிடிச்ச யானை போல மாறுவே
ஏ கண்ணே நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே
அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே
தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெறிக்கும் வில்லு நான் தானே
வெட்டி வச்ச ஆப்பிள் போல உன் கன்னம் இருப்பதாலே
பாத்தாலே நாக்கெல்லாம் எச்சில் ஊறிப் போகுதே
பூட்டி வெச்ச புதையல் போல உன் ஒடம்பு இருப்பதாலே
திருடத்தான் என் நெஞ்சு திட்டம் தீட்டிப் பார்க்குதே
ஏ கத்தி கத்தி கத்தி உன் கண்ணு ரெண்டும் கத்தி
நேரம் காலம் பாக்காம வருதே என்னை சுத்தி
வெட்டி வெட்டி வெட்டி என் வெட்கத்த நீ வெட்டி
வேக வைக்க கேக்குறியே தீப்பெட்டி
ஏ கண்ணே நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே
அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே
தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெறிக்கும் வில்லு நான் தானே
தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீப்புடுச்ச நிலா நான் தானே
சஹாராவில் இளநீர் போல
சிரபுஞ்சி டீயைப் போல
எங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே
ப்ளூட்டோவில் வாட்டர் போல
என்னோட நெஞ்சுக்குள்ள
யாருக்கும் தெரியாமல் ஒளிஞ்சிருக்க நீ தானே
ராரா ராரா ராரா நீ அங்கம் நோக்கி ராரா
இன்பமான இம்சை பண்ணு ராத்திரி வீரா
ஏ வாடி வாடி வாடி நீ மீசை இல்லாக் கேடி
ஒக்கை சாரி சொர்க்கத்தை நீ பாரடி
ஏ கண்ணே நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே
அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே
தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெறிக்கும் வில்லு நான் தானே
தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீப்புடுச்ச நிலா நான் தானே
No comments:
Post a Comment