நண்பர் மனோஜ் இயக்கிய "காட்சி பிழை" குறும்படம்
உணர்த்தும் செய்தி..எழுத்தால் ஆக்கிரமிக்கும் சில எழுத்தாளர்கள் தங்களைப் பற்றி வெளி உலகுக்கு
பந்தா காட்டா விடில் பிறர் பார்க்கும் பார்வையில் பிழையாகி
போய் விடுவர் என்பதை உணர்த்துகிறது..
கும்படக் காட்சியில் கண்ட பிழை..
இக்காலத்தில் கேமரா செல் போன் இல்லா ஒரு இளைஞனா? என வினாவை எழுப்புகிறது..
எனினும் வாழ்த்துகள்..
No comments:
Post a Comment