மன்னிக்க வேண்டுகிறேன் ஆசையைத் தூண்டிவிட்டேன் (சோகம்)
படம் : இருமலர்கள் (01.11.1967)
பாடியவர்கள் : டி .எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : வாலிபக்கவிஞர் வாலி
நடிப்பு : நடிகர்திலகம் - பத்மினி
இயக்கம் : ஏ.சி.திருலோகசந்தர்
தயாரிப்பு : மணிஜே சினி புரடக்க்ஷன்ஸ்
மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டி விட்டேன்
என்னைச சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்..
நான் கொடுத்து துடிதுடித்த
மனதை என்னிடமே தருக..
நீ கொடுத்த நினைவனைத்தும்
திரும்ப உன்னிடமே பெறுக..
அன்பு வைத்த பாவம்,,..
யாரை விட்டுப் போகும்..
நாள் முழுக்க நான் அலைந்து
தேடும் நிம்மதியே வருக..
மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டி விட்டேன்
என்னைச சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்..
மன்னிக்க வேண்டுகிறேன்..
உணர்வின் அலைகள் ஓடிவந்து உயிரைத் தொடுவதுபோல் ... காவியக் கவிஞர் வாலியின் வரியில் வண்ணம் மின்னுகின்றன.. அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்... காவிரிமைந்தன்
ReplyDelete