Tuesday, 2 September 2014

லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்திட்டேன் - இவன் வேற மாதிரி (2013)



லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்திட்டேன்
படம் : இவன் வேற மாதிரி  (2013)
பாடியவர்கள் : சத்யா.சி - ஆனந்த் அவவிண்தக்ஷன்  - மதுஸ்ரீ
இசை : சத்யா .சி
இயற்றியவர்  : விவேகா
நடிப்பு : விக்ரம் பிரபு - சுரபி

லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்திட்டேன்
என் கவல கவல கவல கவல மறந்திட்டேன்
அவள அவள அவள நெனச்சிட்டேன்
இப்ப பகல பகல பகல இரவத் தொலச்சிட்டேன்
வெண்ணையில செஞ்ச செல சென்னையிலப் பாத்தேன்
அன்னையில இருந்து நான் என்னவோ ஆனேன்
ஆனேன்னே ஆனேன்னே ஏதேதோ ஆனேன்னே..
போனேனே போனேனே எங்கேயோ போனேனே..

நீ செலப் போல இருக்கேனு சொல்ல முடியல
அட செலயெல்லாம் உன்னப் போல ஆசை கொடுக்கல
ஒரு நதி போல இருக்கேன்னு எண்ண முடியல
நீ நடந்தாலே கடல் போலக் கூட்டம் தெருவுல
இங்கு பெண்ணையும் ஆணையும் படைக்குறது
பிரம்மனோட வேலை
உன் மூக்கையும் கண்ணையும் படைக்கும் போது
மூடில் இருந்தான் போல
என் காதல் சொல்ல வச்சிட்டா
என்ன மீனாக துள்ள வச்சிட்டா
என்னாச்சோ ஏதாச்சோ ஏதேதோ ஆயாச்சோ

என் உயிர் மேல ஓயாமத் தீய மூட்டுற
அடி வலியின்னா என்னான்னு நல்லாக் காட்டுற
ஒரு எறும்பாக சிறுசாத் தான் காதல் தெரியுது
அது யானை போல சில நேரம் மாறி மிதிக்குது
எலும்பொடைஞ்சா மாவுக்கட்டு போட்டு திருத்த முடியும்
இதயத்துக்கு மருந்து போட காதலுக்குத் தெரியும்
தல மேல வானம் உரசும்
தலைகீழா எல்லாம் தெரியும்
ஏதேதோ ஆனேனே..எங்கேயோ போனேனே..

ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆஆஆஆ

லவ்வுல லவ்வுல லவ்வுல விழிந்திட்டேன்..
நான் அவள அவள அவள நெனச்சிட்டேன்..

No comments:

Post a Comment