Thursday, 18 September 2014
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு (சோகம்) - ராமன் எத்தனை ராமனடி (1970)
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு (சோகம்)
படம் : ராமன் எத்தனை ராமனடி (1970)
பாடியவர் : டி .எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம் .எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
நடிப்பு : நடிகர் திலகம் - கே.ஆர்.விஜயா
அம்மாடி... ஈ... ஈ...
பொண்ணுக்கு தங்க மனசு..
தங்க மனசு..தங்க மனசு..
தங்க மனசு..
அம்மாடி... ஈ... ஈ...
பொண்ணுக்கு தங்க மனசு..
தங்க மனசு..தங்க மனசு..
தங்க மனசு..
பொண்ணுக்கு தங்க மனசு..
பொங்குது இந்த மனசு..
கண்ணுக்கு ரெண்டு மனசு..
அவ சொல்லுக்கு என்ன வயசு?
சொல்லுக்கு என்ன வயசு?
எண்ணெயில் எரியும் விளக்கு..
அவள் என்னையே அழைத்த சிரிப்பு..
என்னவோ நடந்தது நடப்பு..
அது ஏதோ நினைவிலும் இருக்கு.
யாருக்கு இந்த கதை தெரியும்?
சாமிக்கு மட்டும் இது புரியும்..
ஏழைக்கு அன்று வந்த நினைவு..
செல்வத்தில் வந்த பின்பு கனவு..
அம்மாடி... ஈ... ஈ...
பொண்ணுக்கு தங்க மனசு..
பொங்குது இந்த மனசு..
கண்ணுக்கு ரெண்டு மனசு..
அவ சொல்லுக்கு என்ன வயசு?
சொல்லுக்கு என்ன வயசு?
அம்மாடி... ஈ... ஈ... அம்மாடி... ஈ... ஈ...
அம்மாடி... ஈ... ஈ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment