நீயேதான் எனக்கு மணவாட்டி
படம் : குடியிருந்த கோயில் (1968)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : வாலிபக் கவிஞர் வாலி
நடிப்பு : மக்கள் திலகம் - ஜெயலலிதா
வரிகள் : வாலிபக் கவிஞர் வாலி
நடிப்பு : மக்கள் திலகம் - ஜெயலலிதா
இயக்கம் : கே.சங்கர்
தயாரிப்பு : சரவணா பிலிம்ஸ்
நீயேதான் எனக்கு மணவாட்டி
நீயேதான் எனக்கு மணவாட்டி
நீயேதான் எனக்கு மணவாட்டி
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
நீயேதான் எனக்கு மணவாட்டி
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
கொடுத்து வைத்தவள் நானே..
எடுத்துக் கொண்டவன் நீயே..
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?
நாமறிவோமே..
நானேதான் உனக்கு மணவாட்டி
உன்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டிநீயேதான் உனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டிகண்கள் இருக்கத் தோரணம் ஏனோ?
கைகள் இருக்க மாலைகள் ஏனோ?
கண்கள் இருக்கத் தோரணம் ஏனோ?
கைகள் இருக்க மாலைகள் ஏனோ?
உள்ளம் இருக்க மணவறை ஏனோ?
ஒரு மனதானால் திருமணம் ஏனோ?
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனைப் பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
இன்ப நாடகத்தில் ஆட்டி வைக்கும் வழிகாட்டி
ஒரு மனதானால் திருமணம் ஏனோ?
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனைப் பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
நீயேதான் எனக்கு மணவாட்டி
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி இன்ப நாடகத்தில் ஆட்டி வைக்கும் வழிகாட்டி
அல்லி என்றால் சந்திரனோடு
தாமரை என்றால் சூரியனோடு
தாமரை என்றால் சூரியனோடு
வள்ளி என்றால் வேலவனோடு
மன்னவனே நான் என்றும் உன்னோடு
மன்னவனே நான் என்றும் உன்னோடு
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?
நாமறிவோமே.....
நீயேதான் எனக்கு மணவாட்டி
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நீயேதான் உனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
No comments:
Post a Comment