ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி
படம் : ஊட்டி வரை உறவு (1967)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
ஹேப்பி..ஹேப்பி. ஹேப்பி..
இன்று முதல் ஹேப்பி
ஹேப்பி..ஹேப்பி..ஹேப்பி..
ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி
ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி
கோடை மழை மேகத்தைக் கண்டு
ஆடும் மயிலே வா
ஆடி வரும் தோகை கையில்
மூடும் அழகே வா
கோடை மழை மேகத்தைக் கண்டு
ஆடும் மயிலே வா
ஆடி வரும் தோகை கையில்
மூடும் அழகே வா
துணை எங்கே?
இதோ இங்கே
சுகம் எங்கே?
இதோ இங்கே
ஆ..ஆ..ஆ..ஆ.
ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி
ஆஹாஹ..
ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி
சாச்சா..சாச்சா...சாச்சா...
டா.ட்..டா..டா.ட்..டா..டா.ட்..டா..
தென்றல் தொடாத இலக்கியக் காதல்
இதுதான் தெரியாதோ?
தென்றல் தொடாத இலக்கியக் காதல்
இதுதான் தெரியாதோ?
அது தேடிய கனியை மூடியத் துணையை
பகையாய் நினையாதோ?
அது தேடிய கனியை மூடியத் துணையை
பகையாய் நினையாதோ?
இந்த உறவினில் தடையேது
இந்த பிறவியில் கிடையாது
இந்த உறவினில் தடையேது
இந்த பிறவியில் கிடையாது
பனி ஓடுவதும் மலை தேடுவதும்
நம்மைப் பார்த்ததினால்தானே
ஆ..ஆ..ஆ..ஆ.
ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி
ஆஹாஹ..
ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி
டா.ட்..டா..டா.ட்..டா..
லலலல்லா..
அச்சம் இதோடு அடங்கட்டும் என்று
அணைத்தேன் மெதுவாக
அச்சம் இதோடு அடங்கட்டும் என்று
அணைத்தேன் மெதுவாக
இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது
விலகும் தனியாக
இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது
விலகும் தனியாக
இது தொடரட்டும் சுவையாக
முகம் படரட்டும் இதமாக
இது தொடரட்டும் சுவையாக
முகம் படரட்டும் இதமாக
விழி மூடி வர கனவோடி வர
விளையாடிட அழகாக
ஆ..ஆ..ஆ..ஆ.
ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி
ஆஹாஹ..
ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி
No comments:
Post a Comment