கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே
படம் : துப்பாக்கி (2013)
பாடியவர்கள் : ஆண்ட்ரியா ஜெர்மையா - விஜய்
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
இயற்றியவர் : கார்க்கி
கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே
இவன் போல ஒரு கிறுக்கணும் பொறந்ததில்ல
யாகு யாகு பண்ணிப் பார்த்தேன் இவனப் போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல
நான் டேட்டிங் கேட்டா வாட்சப் பார்த்து
ஓகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா ஈ.பே டாட்காம் கூட்டிப் போனானே
மூவி கேட்டேன் எச்சில்பட்ட பாப்கார்ன் தந்தானே
பாவமா நிக்கிறான் கூரையே பிக்கிறான்
மீட் மை மீட் மை பாய் ப்ரெண்ட்
மை ஸ்மார்ட் அன்ட் செக்சி பாய் ப்ரண்ட்
கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
யாகு யாகு பண்ணிப்பார்த்தேன் இவளப் போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல
இவ டேடிங்காக டின்னர் போன ஸ்டார்டர் நான்தானே
ஷாப்பிங் போக கூட்டிப் போன டிராலி நான்தானே
மூவி போனா சோக சீனில் கர்ஷீப் நான்தானே
பார்க்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி
மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட்
மை ஹாட் அன்ட் ஸ்பைசி கேர்ல் ப்ரண்ட்
ஏய் ஜானி கைட்ஸ் இட்ஸ் இன்ட்ரோ டைம்
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க
பஞ்சுன்னு நெனச்சா பஞ்ச்ன்னு கொடுப்பா
மூஞ்சில ஹெல்மெட் மாட்டிக்க
ஏய் சுகர் ப்ரி ஏய் ஏய் ஏய் சுகர் ப்ரி பேச்சில் இனிப்பிருக்கு
இவ பேக்டரி உடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்பில சீந்தலிலே கோபத்தில டிராக்கில்ல
அழகுக்கு இவதான் பார்முலா..பார்முலா..
ஹாய் கமான் கேர்ளஸ் இது இன்டர்டைம்
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா
ஒரு ஹான்ட்ஷேக் செஞ்சிட பொண்ணுங்க வந்தா
ஸ்வைன்னு பறப்பான் புல்லேட்ல
மிலிட்டரி கேப்புல ஸ்டைல் இருக்கும்
ஒரு மில்லிமீட்டர் சைஸ்சுல சிரிப்பிருக்கும்
ஹால்மோஸ்ட் ஸ்டார் ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல் வெடி..வெடி..வெடி..
மீட் மை மீட் மை பாய் ப்ரெண்ட்
மை ஸ்மார்ட் அன்ட் செக்சி பாய் ப்ரண்ட்
ஏன் பேஸ்புக் பிரண்ட்ஸ் யார் யார் என்று
கேட்டுக்கொள்ள மாட்டானே
என் ஸ்டேட்டஸ் மாத்தச் சொல்லி
என்னை தொல்லை செய்ய மாட்டானே
கிட்ட வந்து நான் பேசும் போது
ட்விட்டருகுள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா போட்டிடுவான்
நச்சுன்னு ட்வீட்டா போட்டிடுவான்
ரொமான்ஸ் கொஞ்சம் த்ரிலர் கொஞ்சம்
காற்றில் பஞ்சா நெஞ்சம் நெஞ்சம்??
அவ? அவ? அவ இவ?
அவ செல்போன் ரெண்டிலும் காலிருக்கும்
பேக்அப் பாய்பிரண்ட்ஸ் நாலிருக்கும்
நெஞ்சில் ஜெலசிய விதைச்சிடுவா
என் வயித்துக்க ஜெலுசில் கொடுத்திடவா
பொண்ணுங்க நம்பர என் போனுல பார்த்தா
சத்தமே இல்லாம தூக்கிடுவா
ஓரக் கண்ணால சைட் அடிச்சாலும்
நோக்கு வர்மத்தல் தாக்கிடுவா
அளவா குடுப்பா அழகா கொடுப்பா
இதயத் துடிப்பா துடிப்பா?
மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட்
மை ஹாட் அன்ட் ஸ்பைசி கேர்ல் ப்ரண்ட்
கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே
இவன் போல ஒரு கிறுக்கணும் பொறந்ததில்ல
யாகு யாகு பண்ணிப்பார்த்தேன் இவளப் போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லடா
நான் டேட்டிங் கேட்டா வாட்சப் பார்த்து
ஓகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா ஈ.பே டாட்காம் கூட்டிப் போனானே
மூவி போனா சோக சீனில் கர்ஷீப் நான்தானே
பார்க்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி
மீட் மை மீட் மை பாய் ப்ரெண்ட்
மை ஸ்மார்ட் அன்ட் செக்சி பாய் ப்ரண்ட்
மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட்
மை ஹாட் அன்ட் ஸ்பைசி கேர்ல் ப்ரண்ட்
No comments:
Post a Comment