என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
படம் : நண்பன் (2012)
பாடியவர்கள் : க்ரிஷ் - சுசித் சுரேசன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயற்றியவர் : விவேகா
என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்
ஒரு கள்ளம் இல்லா உள்ளம் மச்சான்
அவன் முன்னே வாழும் உள்ளம் மச்சான்
நட்பால நம்ம நெஞ்சத் தைச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்
என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்
ஒரு கள்ளம் இல்லா உள்ளம் மச்சான்
அவன் முன்னே வாழும் உள்ளம் மச்சான்
நட்பால நம்ம நெஞ்சத் தைச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான்மேகம் போல நின்றோம்
புதுப் பாதை நீயே போட்டுத் தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்
ஒரு தாயின் முன்னே பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்
என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்
ஒரு கள்ளம் இல்லா உள்ளம் மச்சான்
அவன் முன்னே வாழும் உள்ளம் மச்சான்
நட்பால நம்ம நெஞ்சத் தைச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்
No comments:
Post a Comment