Friday, 8 August 2014
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது.. - நீதானே என் பொன் வசந்தம் (2012)
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது..
படம் : நீதானே என் பொன் வசந்தம் (2012)
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா - ரம்யா என்.எஸ்.கே.
இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா
இயற்றியவர் : கவிஞர் நா.முத்துக்குமார்
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது..
அடடா ஹேய்..ஹேய்..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது..
அடடா ஹேய்..ஹேய்..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது..
அடடா ஹேய்..ஹேய்..
விழியோடு விழி பேச விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச?
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது..
அடடா ஹேய்..ஹேய்..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது..
அடடா ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..
என் தாயைப் போல ஒரு பெண்ணைத் தேடி
உனைக் கண்டு கொண்டேன்
என் தந்தை தோழன் ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்
அழகான உந்தன் மாக்கோலம்
அதை கேட்கும் எந்தன் வாசல்
காலம் வந்து வந்து வந்து கோலம் இடும்
உன் கண்ணை பார்த்தாலே
முன் ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும் நாம்
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்..ஹேய்..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹேய்..ஹேய்..
கை வீசிக் காற்றில் நீ பேசும் அழகில்
மெய்யாகும் பொய்யும்
என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம்
ஏதேதோ செய்யும்
என் வீட்டில் வரும் உன் பாதம்
என்னாளும் இது போதும்
ஏய்..இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்
ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொல்வேன்
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்..ஹேய்..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா
விழியோடு விழி பேச விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்..ஹேய்..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹேய்..ஹேய்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment