Monday, 5 May 2014

பூ மாலையில் ஓர் மல்லிகை - ஊட்டி வரை உறவு (1967)



பூமாலையில் ஓர் மல்லிகை 
படம்: ஊட்டி வரை உறவு (1967)
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன் -  பி. சுசீலா

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
 
பூமாலையில் ஓர் மல்லிகை 
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன்  வீடு தேடி வந்தது 
இன்னும் வேண்டுமா என்றது
பூமாலையில் ஓர் மல்லிகை 
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன்  வீடு தேடி வந்தது 
இன்னும் வேண்டுமா என்றது
 
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
 
பூமாலையில் ஓர் மல்லிகை 
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
 
மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
 
பூமாலையில் ஓர் மல்லிகை 
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன்  வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது 
இன்னும் வேண்டுமா என்றது

No comments:

Post a Comment