Sunday, 4 May 2014
இரகசியமாய் இரகசியமாய் - டும் டும் டும்
இரகசியமாய் இரகசியமாய்..
படம் : டும் டும் டும் (2001)
பாடல் : இரகசியமாய்
இசை : கார்த்திக் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : சாதனா ஷர்கம், ஹரிஹரன்
இரகசியமாய் இரகசியமாய்,
புன்னகைத்தால் பொருள் என்னவோ?
இரகசியமாய் இரகசியமாய்,
புன்னகைத்தால் பொருள் என்னவோ?
சொல்ல துடிக்கும் வார்த்தை கிரங்கும்
தொண்டை குழியில் ஊசி இரங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கணக்கும்
சிரித்த சிரித்த சிறையிலே,
சிக்கிக்கொள்ள அடம் பிடிக்கும்
இரகசியமாய் இரகசியமாய்,
புன்னகைத்தால் பொருள் என்னவோ?
அதிசயமாய் அவசரமாய்
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ?
சொல்ல துடிக்கும் வார்த்தை கிரங்கும்
தொண்டை குழியில் ஊசி இரங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கணக்கும்
சிரித்த சிரித்த சிறையிலே,
சிக்கிக்கொள்ள அடம் பிடிக்கும்
நிலம் நீர் காற்றிலே, மின்சாரங்கள் பிறந்திடும்
காதல் தரும் மின்சாரமோ, பிரபஞ்சத்தை கடந்திடும்
நிஜமாய் நீ என்னை தீண்டினால்
நிஜமாய் நீ என்னை தீண்டினால்
பனியாய் கனியாய் உரைகிறேன்
ஒளியாய் நீ என்னை தீண்டினால்,
நுரையாய் உன்னில் கரைகிறேன்
காதல் வந்தாலே வந்தாலே
எனோ உளரல்கள் தானோ?
அதிசயமாய் அவசரமாய்
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ?
அதிசயமாய் அவசரமாய்
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ?
வெள்ளி தரை போலவே, என்னிதயம் இருந்தது
மெல்ல வந்து உன் விரல், காதல் என்று எழுதுது
ஒரு நாள் காதல் என் வாசலில்
ஒரு நாள் காதல் என் வாசலில்
வரவா வரவா கேட்டது
மறு நாள் காதல் என் வீட்டுக்குள்
அடிமை சாசனம் மீட்டுது
அதுவோ அது இதுவோ, இது எதுவோ அதையே
நாம் அரியோமே, ஓ
இரகசியமாய் இரகசியமாய்,
புன்னகைத்தால் பொருள் என்னவோ?
அவசரமாய் அவசரமாய்
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ?
சொல்ல துடிக்கும் வார்த்தை கிரங்கும்
தொண்டை குழியில் ஊசி இரங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கணக்கும்
சிரித்த சிரித்த சிறையிலே,
சிக்கிக்கொள்ள அடம் பிடிக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment