போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று (மகிழ்ச்சி)
படம்: கருத்தம்மா (1994)
பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். இரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன் - சுஜாதா
போறாளே பொன்னுத்தாய் போகிறப் போக்கில் மனச தொட்டு
தரை பாக்கும் கதிரப் போல வெக்கப்பட்டு
போறாளே பொன்னுத்தாய் புழுதிக் காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுப் பட்டு
வெள்ளாமை நீதான்
வெள்ளாடு நான்தான்
வெட்கத்த விட்டு தள்ளம்மா
வெள்ளாமை காட்ட
விட்டு தர மாட்டா
பண்பாடு கட்டிக்காக்கும்
பட்டிக் காட்டு கருத்தம்மா
(போறாளே)
படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ளை
இவளது நாக்குல போக்குல மனசிலே கள்ளமில்லை
ஓன் மேலே கிறுக்கு
உள்ளூர இருக்கு
வாய்விட்டு சொல்லத்தானே தோதுயில்லை..தோதுயில்லை..
வைகைக்கு கடலை சேர யோகமில்லை..யோகமில்லை
அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்லை
(போறாளே)
நீ கண்ட வள்ளி
சப்பாத்தி கள்ளி..கள்ளியின் இலையிலும், காயிலும்,
கல்லிலும் முள்ளிருக்கும்
அடி போடி கள்ளி
நீதான் என் அள்ளி
கண்டாங்கி சேலை கட்டும்
கண்ணகியே .... கண்ணகியே ....
உன் கொசுவத்தில் உசுரக் கட்டி
கொள்ளுறியே .... கொள்ளுறியே ....
வர வர பொம்பள பொழப்பையே வம்புல மாட்டுறியே.
(போறாளே)
படம்: கருத்தம்மா (1994)
பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். இரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன் - சுஜாதா
போறாளே பொன்னுத்தாய் போகிறப் போக்கில் மனச தொட்டு
தரை பாக்கும் கதிரப் போல வெக்கப்பட்டு
போறாளே பொன்னுத்தாய் புழுதிக் காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுப் பட்டு
வெள்ளாமை நீதான்
வெள்ளாடு நான்தான்
வெட்கத்த விட்டு தள்ளம்மா
வெள்ளாமை காட்ட
விட்டு தர மாட்டா
பண்பாடு கட்டிக்காக்கும்
பட்டிக் காட்டு கருத்தம்மா
(போறாளே)
படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ளை
இவளது நாக்குல போக்குல மனசிலே கள்ளமில்லை
ஓன் மேலே கிறுக்கு
உள்ளூர இருக்கு
வாய்விட்டு சொல்லத்தானே தோதுயில்லை..தோதுயில்லை..
வைகைக்கு கடலை சேர யோகமில்லை..யோகமில்லை
அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்லை
(போறாளே)
நீ கண்ட வள்ளி
சப்பாத்தி கள்ளி..கள்ளியின் இலையிலும், காயிலும்,
கல்லிலும் முள்ளிருக்கும்
அடி போடி கள்ளி
நீதான் என் அள்ளி
கண்டாங்கி சேலை கட்டும்
கண்ணகியே .... கண்ணகியே ....
உன் கொசுவத்தில் உசுரக் கட்டி
கொள்ளுறியே .... கொள்ளுறியே ....
வர வர பொம்பள பொழப்பையே வம்புல மாட்டுறியே.
(போறாளே)
No comments:
Post a Comment