Sunday, 4 May 2014
ஓ சுகுமாரி - அந்நியன்
ஓ சுகுமாரி..
இன்றைய இனிய இராகம்..
படம் : அந்நியன் (2005)
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன், ஹரிணி
ஓ சுகுமாரி
ஓ சிங்காரி
என் அலங்காரி நீ
ஓ சுகுமாரி யி …
ஓ சுகுமாரி
ஓ சிங்காரி
சுகுமாரி
ஏ குமாரி ஏ குமாரி
குமாரி...
என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..
என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரி..
என் வார்த்தைக் கடல் வற்றி ...விட்டதே
குமாரி...
என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..
என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரி..
என் வார்த்தைக் கடல் வற்றி ...விட்டதே
நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்
என் மனம் ஒரு மலர் அடி மனசுக்குள் அடிதடி ..........
ரகுமாரி …சுகுமாரி…
என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடிதடி...
குமாரி...
என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..
என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரி..
என் வார்த்தைக் கடல் வற்றி ...விட்டதே
இந்த காதல் என்ன பெரும் பாரமா....
இது பேரு காலம்.... இல்லா கர்ப்பமா
காதலை மறைத்தால் கணம் தாங்காமல் ...
என் உயிர் செத்து போகும் இல்லையா ?
காதலை சொல்லி... இல்லை என்று மறுத்தால்
காதலே செத்து போகும்... இல்லையா ?
ஒரு காதல் கடிதம் எதுவும் ...மனசை!!
முழுசாய் சொல்வது இல்லை
நீ கண்கள் அடைத்தால் காதல் நுழைய
இன்னொரு வாசல் இல்லை ...
குமாரி …சுகுமாரி……குமாரி…
நான் தானம் கேக்கும் ஒரு ஊமையா
தினம் தேய்கிறேனே இது தேவையா....
கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி
கோவிலைத் தேடி நடக்கின்றேன்
கூடையைக் கொடுத்து கும்பிட்டு முடித்து
கோரிக்கை வைக்க மறக்கின்றேன்
அந்த கடவுளை விடவும் ...பெரியவன் ஒருவன்
பூமியில் உள்ளான் எவன்..பெண்
கண்களை பார்த்து காதலே சொல்லும் தைரியம் உள்ளவன்
அவன் ..அவன் ..அவன் ..
குமாரி …
குமாரா …
உன் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரா..
உன் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரா..
உன் வார்த்தைக் கடல் வற்றி ...விட்டதே
நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே.
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்...
ரகுமாரி …சுகுமாரி…
என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடிதடி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment