Sunday, 4 May 2014

ஏன் எனக்கு மயக்கம்



ஏன் எனக்கு மயக்கம்.. ஏன் எனக்கு நடுக்கம்..
இன்றைய  சுகமான் இராகம்..
படம் : நான் அவனில்லை (2007)
பாடியவர்கள்: ஜெய்தேவ் - சங்கீதா ராஜேஸ்வரன்
இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி 
இயற்றியவர்  : கவிஞர் பா.விஜய் 

ஏன் எனக்கு மயக்கம் 
ஏன் எனக்கு நடுக்கம் 
ஏன் எனக்கு என்ன ஆச்சு 

ஏன் எனக்கு வியர்வை 
ஏன் எனக்கு பதட்டம் 
ஏன் இந்த மேல் மூச்சு 

ஹேய் 
இந்த நொடி உனக்குள் விழுந்தேன் 
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன் 
கால் விரலில் வெட்கம் அளந்தேன் 
பறந்தேன் ஒஹோ 

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன் 
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன் 
இராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் 
கலைந்தேன் 

ஏன் எனக்கு மயக்கம் 
ஏன் எனக்கு நடுக்கம் 
ஏன் எனக்கு என்ன ஆச்சு 

ஏய் ஏய் ஏய் 
ஏன் எனக்கு வியர்வை 
ஏன் எனக்கு பதட்டம் 
ஏன் இந்த மேல் மூச்சு 

சம்மதமா சேலை போர்வை 
போர்த்திக்கொண்டு  நீ தூங்க 

சம்மதமா வெட்கம் கொண்டு 
ஏக்கம் கூட்டிட 

சம்மதமா என்னை உந்தன் 
கூந்தலுக்குள் குடியேத்த 

சம்மதமா எனக்குள் வந்து 
கூச்சம் மூட்டிட 

கட்டிக் கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம் 
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம் 
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம் 
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம் 

ஏன் எனக்கு மயக்கம் 
ஏன் எனக்கு நடுக்கம் 
ஏன் எனக்கு என்ன ஆச்சு 

ஏய் ஏய் ஏய் 
ஏன் எனக்கு வியர்வை 
ஏன் எனக்கு பதட்டம் 
ஏன் இந்த மேல் மூச்சு 

this is the way to go 
this is ecstasy 
this song is just away 
glim and dream 
feel is so 
meant to be 
yo ho 

காதல் எனும் பூங்கவனத்தில் 
பட்டாம்பூச்சி ஆவோமா 

பூக்கள் விட்டு பூக்கள் தாவி 
முழ்கி போவோமா 

காதல் எனும் கூண்டில் அடைந்து 
ஆயுள் கைதி ஆவோமா 

ஆசை குற்றம் நாளும் செய்து 
சட்டம் மீறம்மா 

லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன் 
காதல் கொண்ட போது தன்னை நேரில் பார்க்கிறேன் 
எந்த பெண்ணை காணும்போதும் உன்னை பார்க்கிறேன் 
உன்னை காதல் செய்து காதல் செய்தே கொல்லப்போகிறேன் 

ஏன் எனக்கு மயக்கம் 
ஏன் எனக்கு நடுக்கம் 
ஏன் எனக்கு என்ன ஆச்சு 

ஏன் எனக்கு வியர்வை 
ஏன் எனக்கு பதட்டம் 
ஏன் இந்த மேல் மூச்சு 

ஹேய் 
இந்த நொடி உனக்குள் விழுந்தேன் 
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன் 
இராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன் 

ஏன் எனக்கு மயக்கம் 
ஏன் எனக்கு நடுக்கம் 
ஏன் எனக்கு என்ன ஆச்சு 

ஏய் ஏய் ஏய் 
ஏன் எனக்கு வியர்வை 
ஏன் எனக்கு பதட்டம் 
ஏன் இந்த மேல் மூச்சு

No comments:

Post a Comment